August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !

by Priscilla
June 21, 2025
in News
A A
0
கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கேரள ஆளுநர் மாளிகையில் காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கடுமையான அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரம் இடது மற்றும் வலதுசாரி கட்சிகளிடையே எதிர்மறையான வாதங்களை உருவாக்கி, போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் வைக்கப்பட்டிருப்பதை கண்டித்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தார். காவிக்கொடியுடன் பாரத மாதா படத்தை வைக்கிறது, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் இந்துத்துவக் கொள்கையை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த நடத்தை ஆளுநரின் அதிகாரத்தை அவமதிப்பதாகக் கூறி, ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (ABVP) உறுப்பினர்கள், மாநில தலைமைச் செயலகத்திற்கு முன்பாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுப் பக்கமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ. (SFI) உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த, அவர்கள் மாளிகை வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம், கேரள அரசியல் சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகை நிகழ்வுகளின் பின்னணியும், அரசியல் நிலைப்பாடுகளும் இன்னும் தீவிரமாகும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags: GovernorKERALAஆளுநர்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘சிங்கத்தின் முதல் கர்ஜனை வருகிறது..’ நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்று நள்ளிரவு வெளியீடு !

Next Post

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவலம் : குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் தூக்கி வைத்த அவல நிலை !

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.