October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

by Satheesa
May 8, 2026
in News
A A
0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி கழுமரத்தில் காத்தவராயன் வேடமிட்ட நபர், குழந்தைகளை மடியில் வைத்தபடி பத்தடி உயர கழுமரத்தின் உயரே சுற்றி வந்து வினோத வழிபாடு, திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகா மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது தொடர்ந்து காத்தவராயன் சுவாமி வீதி உலா வந்தார். ஆலயம் அருகில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர கழுமரத்தில் காத்தவராயன் கதை வாசிக்கப்பட்டு ஆரியமாலா காத்தவராயன் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து கழு மரத்தின் மீது ஏறிய காத்தவராயன் வேடமிட்ட நபர் மேலிருந்து பக்தர்கள் மீது வாழைப்பழங்கள் சாக்லேட்டுகளை வீசி எறிந்தார், இவற்றை பக்தர்கள் போட்டி போட்டு பிடித்தனர். இவற்றை குழந்தை இல்லாதவர்கள் பிடித்தால் குழந்தை செல்வம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் கழு மரத்தில் அமர்ந்த நபரிடம் குழந்தைகளை கொடுத்து சுற்றிவர செய்தனர் இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும் என்பது அப்பகுதி பொதுமக்கள் நம்பிக்கையாகும். வினோதமான வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக திருவாவடுதுறை ஆதின மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்து ஆலயத்தில் அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து காலை முதல் இரவு வரை தாயார் அம்மாள் அறக்கட்டளை சார்பில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags: district newsmariamman templetamilnaduThiruvalankadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

Next Post

TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

January 31, 2026
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னம்பந்தல் AVCலூரி முகப்பில் சாரங்கபாணி நினைவு அஞ்சலி

January 25, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.