June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘தக் லைஃப்’ படத்தின் கதை இதுதானா ? கமல்ஹாசன் உடைத்த ரகசியம்!

by Priscilla
May 16, 2025
in Cinema
A A
0
‘தக் லைஃப்’ படத்தின் கதை இதுதானா ? கமல்ஹாசன் உடைத்த ரகசியம்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் (Thug Life) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், தற்போது புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், படம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில், ரசிகர்களிடையே ஆவலையும், எதிர்பார்ப்பையும் கூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

“தக் லைஃப்” கதை யாருடையது ?

பேட்டியில் கமல்ஹாசன் கூறியதாவது :
“தக் லைஃப் படத்தின் கதை நான் எழுதியது. ஆனால் அந்த கதையை இயக்குனர் மணிரத்னம், சில மாற்றங்களுடன் படமாக்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியை மாற்றி, வேறு ஒரு கோணத்தில் படத்தை முடிக்கிறார்.”

‘அமர் ஹைன்’ கதை தான் தக் லைஃப் ?

மேலும், கமல்ஹாசன் இதற்கு முன் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான கதைத் தலைப்பை ‘அமர் ஹைன்’ என வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த கதையில்,
“நாயகன் இறந்துவிட்டார் என்று அனைவரும் நினைக்கும் நிலையில், அவர் உயிருடன் தான் இருப்பார் என்பதுதான் கதைமுனை,”
என்று கூறிய கமல், ‘தக் லைஃப்’ படம் இந்தக் கதையுடன் தொடர்புடையதாகவும், ஆனால் சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், தக் லைஃப் திரைப்படம் ஒரு சுவாரசியமான திருப்பங்களும், திடுக்கிடும் காட்சிகளும் நிறைந்த அதிரடியான கதைமாந்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: actor kamal haasantamil cinemaTHUG LIFE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கல்விக்கு வயது தடையில்லை : 70 வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோதண்டராமன்

Next Post

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தே.ஜ. கூட்டணியில் தொடர்கிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தே.ஜ. கூட்டணியில் தொடர்கிறார்கள் : நயினார் நாகேந்திரன்

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் தே.ஜ. கூட்டணியில் தொடர்கிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

May 14, 2026
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடியார் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை – கோட்டையில் அதிரடி அரசியல் நகர்வு!

March 8, 2026
தேனி கலெக்டர்: ஆட்சியரகத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்குப் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கி நெகிழ்ச்சி!

தேனி கலெக்டர்: ஆட்சியரகத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்குப் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கி நெகிழ்ச்சி!

February 3, 2026
விதியை மதித்து விபத்தை வெல்வோம்… அறந்தாங்கியில் நீதிபதிகள் தலைமையில் சீறிப்பாய்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

January 31, 2026
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.