May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கல்விக்கு வயது தடையில்லை : 70 வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோதண்டராமன்

by Priscilla
May 16, 2025
in News
A A
0
கல்விக்கு வயது தடையில்லை : 70 வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோதண்டராமன்
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சிதம்பரம் :
“கல்விக்கு வயது தடை அல்ல” என்பதைச் செயலில் நிரூபித்து, சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான கோதண்டராமன், பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

கோதண்டராமன் 1965ஆம் ஆண்டு தனது சொந்த ஊரிலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த நிலையில், பெற்றோர் இருவரும் இறந்துபோனதால் கல்வியை நிறுத்த நேர்ந்தது. தாத்தா-பாட்டியின் மேற்பார்வையில் சிறிது காலம் கல்வியைத் தொடர்ந்தாலும், குடும்ப சூழ்நிலையால் பள்ளி செல்ல முடியவில்லை.

அப்போது அவரது தாய் மாமன் ராஜகோபால் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். அவரின் ஊக்கத்தால், கோதண்டராமன் ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் சேர்ந்தார். மாத சம்பளமாக ரூ.4.35 காசுகள் கிடைத்தது. தொடர்ந்து 1980ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் கிடைத்ததும், மொத்தம் 30 ஆண்டுகள் அந்தத் துறையில் உழைத்து 2010இல் ஓய்வு பெற்றார்.

ஓய்விற்கு பிறகு கல்வியை மீண்டும் தொடர விரும்பிய அவர், 2002இல் எட்டாம் வகுப்பு தேர்வை கடலூரில் எழுதி வெற்றி பெற்றார். அதனையடுத்து 2024ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும், ஆங்கிலத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து முயற்சி செய்து, இவ்வாண்டு சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வில் வெற்றிபெற்றார்.

தமது சாதனை குறித்து கோதண்டராமன் கூறியதாவது :
“வயது என்பது கல்விக்கு தடை அல்ல. என்னை பார்த்து மற்ற மாணவர்களும் ஆர்வத்துடன் பாடம் படித்து தேர்வு எழுதினார்கள். எனது வெற்றிக்கு என் மகனின் உற்சாகம்தான் முக்கிய காரணம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 10th resulteducationKothandaramanpublic exam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் ” – அண்ணாமலை

Next Post

‘தக் லைஃப்’ படத்தின் கதை இதுதானா ? கமல்ஹாசன் உடைத்த ரகசியம்!

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
‘தக் லைஃப்’ படத்தின் கதை இதுதானா ? கமல்ஹாசன் உடைத்த ரகசியம்!

'தக் லைஃப்' படத்தின் கதை இதுதானா ? கமல்ஹாசன் உடைத்த ரகசியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.