January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு.. இப்படி ஒரு நிலையா?

by Digital Team
April 22, 2025
in News
A A
0
தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு.. இப்படி ஒரு நிலையா?
0
SHARES
25
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தின் பக்கத்துக்கு மாநிலமான ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தமிழகத்தை விட அதிகமாக தரப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆந்திராவை போல உதவிதொகையை கூட்டி தர வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறை கைது செய்து உள்ளது.

தங்களது உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகளை கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்து உள்ளது . கோட்டையை நோக்கி செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகளை கோயம்பேட்டிலே கைது செய்யவிடும்படி உத்தரவிட்டுள்ளது திராவிட மாடல் அரசாங்கம்.

அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எழிலகத்தில் இன்று நடைபெறவதாக இருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க மற்ற மாவட்டங்களிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகளை பேருந்து நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

தங்களது உரிமைக்காக போராட வந்த மாற்றுத்திறனாளி மக்கள் போராடக்கூட விடாமல் அவர்களை கைது செய்துள்ள தமிழக அரசு மீது அதிருப்தி அடைந்து உள்ளனர் பொதுமக்கள்.

Tags: differently abled personstamilnaduTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நடுரோட்டில் தவித்த இளம்ஜோடி… உசிலம்பட்டியில் உச்சகட்டம்

Next Post

புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

Related Posts

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்
News

January 13, 2026
சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

0
சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

0
சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

0
என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

0
புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

January 13, 2026
சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

January 13, 2026
சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

January 13, 2026
என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

January 13, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.