September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மலர் கண்காட்சியில் அழகு தோட்ட போட்டி : கலந்து கொள்ள அழைப்பு

by Priscilla
May 12, 2025
in News
A A
0
மலர் கண்காட்சியில் அழகு தோட்ட போட்டி : கலந்து கொள்ள அழைப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற உள்ள 48வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவின் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் அழகு தோட்டங்களுக்கு போட்டி நடத்தப்பட உள்ளது.

தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு தோட்டம் (500 சதுர அடிக்கு குறைவாக), மாடித்தோட்டம், பங்களா தோட்டம் (500 சதுர அடிக்கு மேல்), ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களை பராமரிப்போர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

பங்கேற்க விரும்பும்வர்கள், https://tnhorticculture.tn.gov.in/site-uploads/Salem.Garden.Application.pdf என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தபின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்:

வினோதினி, உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரிக்கு அல்லது

ஏற்காடு பகுதிக்கானவர்கள் :
மோகன், தோட்டக்கலை உதவி இயக்குனர், அண்ணா பூங்கா, ஏற்காடு என்ற முகவரிக்கு வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

சேலம் தொடர்புக்கு: 95977-51999

ஏற்காடு தொடர்புக்கு: 99422-51436

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மே 17ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கூறியதாவது: “ஏற்காடு மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 24ம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும். ஊட்டி மற்றும் கொடைக்கானல் விழாக்களுக்கு பின்னர், ஏற்காடு விழாவின் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

Tags: flower showsalem districttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“ரஜினி-கமல் இணைப்பு ஒரே படத்தில்?.. லோகேஷ் கனகராஜ் பிரமிக்கவைத்த சுவாரஸ்யம்!”

Next Post

அழகர் ஏன் கள்ளர் வேடத்தில் வருகிறார்?

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026
Next Post
அழகர் ஏன் கள்ளர் வேடத்தில் வருகிறார்?

அழகர் ஏன் கள்ளர் வேடத்தில் வருகிறார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.