• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் முக்கிய சாலையின் நடுவே உள்ள கழிவுநீர் பாதாள சாக்கடை வெளியேற்றும் மோட்டார் ஆய்வு

by Satheesa
November 5, 2026
in News, News
0
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் முக்கிய சாலையின் நடுவே உள்ள கழிவுநீர் பாதாள சாக்கடை வெளியேற்றும் மோட்டார்: எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு – விரைவில் தீர்வு காண நடவடிக்கை

விழுப்புரம் நகரின் முக்கிய பகுதியான ரெட்டியார்மில் பேருந்து நிறுத்தம் அருகே, காகுப்பம் சாலை திரும்பும் வளைவு பகுதியில் கழிவுநீரை பாதாள சாக்கடை வெளியேற்றும் மோட்டார் நீண்ட நாட்களாக சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, காகுப்பம் சாலைக்குள் திரும்பும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், நகராட்சி மண்டல பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, சாலையின் நடுவே அமைந்துள்ள கழிவுநீர் வெளியேற்றும் மோட்டாரை மாற்றுவது உள்ளிட்ட நிரந்தர தீர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மம்பழம்பட்டு ரோடு கமலா நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சரி செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை செய்ய வேண்டும் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் .

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 36-ஆம் ஆண்டு தீபாவளி ஸ்வீட் கண்காட்சி

Next Post

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6