October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை

by Satheesa
September 1, 2026
in News
A A
0
200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்த புகாரில் இரு தரப்பு இஸ்லாமியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பல மசூதிகளுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மூத்தவல்லிகள் பராமரித்து வந்தனர்.

இதில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பராமரித்து வரும் மூத்தவல்லிகள் முறைகேடாக விற்பனை செய்ததாக சமூக ஆர்வலர் வாஜித் என்பவர் குற்றம் சாட்டி அதை விசாரிக்க வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தும் 150-க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தும் வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முறைகேடாத விற்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விபரங்களை விசாரிக்க 200க்கும் மேற்பட்டோர் மசூதிக்குள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் விசாரிக்காக அழைக்கிறோம் என்று சமாதானம் செய்து சென்றனர்.

இதன் அடிப்படையில் புகார் அளித்த வாஜித் தரப்பிலான இஸ்லாமியர்களும் வஃக்பு சொத்துக்களை பராமரித்து வந்த மூத்த வல்லிகளும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக போலீசாரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்டோர் காவல்அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தர புகார்

Next Post

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு விலை உயர்வு: சாமானிய மக்கள் தலையில் விழுந்த பேரிடி – மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எச்சரிக்கை!

March 9, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு

October 9, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.