October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்டோர் காவல்அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தர புகார்

by Satheesa
September 1, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்டோர் காவல்அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தர புகார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் எஃப்.கியூ.எல் ஆப் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார்:-

எஃப்.கியூ.எல். (FQL) எக்ஸ்சேஞ் என்ற பெயரில் செல்போன் செயலியில் பணம் செலுத்தி விளையாடினால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்றும், குறைந்த பட்சம் ரூ.54 ஆயிரம் செலுத்தினால் ஒருநாளைக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் ரூபாய் 1 லட்சம் செலுத்தினால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகூறி மதுரை கட்டையம்படடியை சேர்ந்த ரஞ்சித், அருண் ஆகியோர் தெரிவித்ததோடு இடைத்தரகர்கள் மூலம் பலபேரை இணைத்துள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அப்பங்குளத்தை சேர்ந்த இடைத்தரகர் பேபி, மற்றும் மதுரை கட்டையம்பட்டியை சேர்ந்த செல்வா ஆகியோர்கள் மூலம் அப்பங்குளம் கிராமத்தில் உள்ளவர்கள் இணைந்துள்ளனர். ஒவ்வொருவரும் புதிதாக 5 நபர்களை சேர்த்தால் தான் ஓரே வாரத்தில் 15 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று மூளைசலவை செய்ததால் 150க்கும்’ மேற்பட்டவர்கள் ரூபாய் 54 ஆயிரம், 1லட்சம் பணத்தை ஆப்பில் டெபாசிட் செய்து இணைந்துள்ளனர். வெளிநாட்டு டாலர் மதிப்பில் பணம் எறியதுபோல் காட்டியுள்ளது. டாலர் மதிப்பில் பணம் வருவதுபோன்று குறுஞ்செய்திகளையும் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் எஃப்.கியூ.எல். எக்ஸ்சேஞ் மோசடி செய்துள்ளது ஏமாற வேண்டாம் என்று விளம்பரம் வந்த நிலையில் இடைத்தரகர் அப்பங்குளம் பேபியிடம் போய் கேட்டபோது செலுத்திய பணத்தில் பாதி தருகிறோம் என்று கூறியதால் பணம் கட்டியவர்கள் அவர்கள் மூலம் அறிமுகமானவர்களுக்கு இடையே திரும்ப பணத்தை கேட்டு பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஃப்.கியூ.எல்லில் பணத் செலுத்தி ஏமாந்த அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பணத்தை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் 7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க ஆர்ப்பாட்டம்

Next Post

200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை

200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு விலை உயர்வு: சாமானிய மக்கள் தலையில் விழுந்த பேரிடி – மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எச்சரிக்கை!

March 9, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.