திருப்போரூர் அருகே புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில்
மஹா கும்பாபிஷேகம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில்
மஹா கும்பாபிஷேக நடைபெற்றது.
ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், நவக்கிரஹம் பரிவார தேவதைகளுடன் கூடிய ஸ்ரீ வேண்டவராசி அம்மனுக்கு நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது அனைத்து
இந்த கும்பாபிஷேகத்தில் ததிரளான பொதுமக்கள்
சாமி கும்பிட்டு வழிபட்டனர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் .















