January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” – இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

by Priscilla
May 10, 2025
in Cinema
A A
0
“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” – இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறுக்கு நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதியான பாகிஸ்தான் காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது. இந்திய பாதுகாப்புப் படைகள் இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா, தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத எம்.பி. சம்பளத்தையும் இசை நிகழ்ச்சியில் இருந்து பெற்ற தொகையையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹல்காம் தாக்குதலை எதிர்கொண்டு எல்லைகளில் துணிச்சலாக போராடும் நம் வீர ராணுவ வீரர்களின் செயல் பெருமைமிக்கது. இதனை மனதார வரவேற்கிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் இசையமைத்த முதல் சிம்பொனிக்கு ‘வீரமிக்க’ (Valiant) என பெயரிட்டிருந்தேன். இன்று அந்த வார்த்தைக்கு உண்மை அர்த்தம் கிடைத்திருக்கிறது. எனவே பெருமைமிக்க இந்தியனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், என் ஒரு மாத சம்பளத்தையும் மற்றும் இசை நிகழ்ச்சியில் இருந்து பெற்ற தொகையையும் தேசிய பாதுகாப்பு நிதிக்குத் தருகிறேன். தீவிரவாதத்தை ஒழிக்கவும் எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் செயல்படும் ராணுவ வீரர்களுக்கு இது ஒரு சிறிய ஒளியாக அமையும் என நம்புகிறேன். ஜெய்ஹிந்த்!” என தெரிவித்துள்ளார்.

Tags: indiaindian armymusic director illayarajaoperation sindoor
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

Next Post

கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் – அனைவரும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி

புகையில்லா போகிப் பண்டிகை 2026 குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்- மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.