January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

by Anantha kumar
May 12, 2025
in Bakthi, News
A A
0
கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மதுரை: உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் சிறப்புமிக்க நிகழ்வாக, இன்று அதிகாலை 6 மணிக்கு அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்ட, பச்சைப் பட்டாடை தரித்த தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையில் காட்சியளித்தார்.

மதுரை அழகர் கோயிலில் மே 8ம் தேதி தொடங்கிய சித்திரை திருவிழா பெருவிழா போல் நடைபெற்று வருகிறது. முதல் இரு நாட்களில் சுந்தரராஜப் பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான மே 10ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் திருமண மகோற்சவம் நடைபெற்றது.

அதையடுத்து, கள்ளழகர், கண்டாங்கி பட்டுடை, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைகள், நேரிக்கம்பு உள்ளிட்ட அணிகலன்களுடன், தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க புறப்பட்டார்.

இன்று சித்திரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளியவர், காலை 7.25 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலைசாற்றி, அங்கிருந்து ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார். வழியிலுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் குளிர்ந்த தண்ணீர் தெளித்து வழிபட்டனர்.

இரவு நேரத்தில் அழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார். நாளை (மே 13) தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அதனைத் தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவைக் காண, மதுரை நகரம் முழுவதும் பண்டிகை போல் மெருகேறி இருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பங்களோடு வந்து அழகரை தரிசனம் செய்தனர். நகரம் முழுவதும் பக்தர்களின் ஆனந்த நிறைவு காணக்கிடைத்தது.

Tags: chithirai thiruvizha
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” – இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

Next Post

மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Related Posts

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்
News

January 13, 2026
என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

0
என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

0
தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

0
தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

0
சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் – விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்

January 13, 2026
என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

January 13, 2026
தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

January 13, 2026
தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

January 13, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.