May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்… ரசிகர்கள் அதிர்ச்சி!

by Priscilla
May 12, 2025
in Breaking News, Cinema
A A
0
மேடையில் மயங்கி விழுந்த நடிகர் விஷால்… ரசிகர்கள் அதிர்ச்சி!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம்: நடிகர் விஷால் மீண்டும் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த சம்பவம் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த “மத கஜ ராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து, நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட விஷால், மேடையில் கைகள் நடுங்கியபடி, மோசமான உடல்நிலையில் பேசியதைக் பார்வையாளர்கள் கவனித்தனர். இது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், அவருடைய உடல்நிலை குறித்து பல யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பின. இதற்கு எதிராக விஷால் தரப்பில் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற “மிஸ் திருநங்கை” அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால், மேடையில் உரையாற்றிய பிறகு கிளம்பும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்பே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஷால், தற்போது மீண்டும் மயங்கி விழுந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் தற்போதைய உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Tags: actor vishaleventstamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவிந்தா கோவிந்தா என முழக்கம் விண்ணை முட்ட எழுந்தருளினார் கள்ளழகர்

Next Post

போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.