மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுராந்தகம் பகுதியில் பெற்றாரத்தை தொடங்கி உள்ளார் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அவர் மேற்கொண்டு வரும் இந்தத் தீவிரப் பிரச்சாரத்தால், செங்கல்பட்டு சுங்கச்சாவடி முதல் மதுராந்தகம் வரை தேசிய நெடுஞ்சாலையில் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டன
அனைத்து வாகனங்களும் நகர்ந்து கொண்டே செல்கிறது
சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனங்கள் செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் கடும் நெரிசலில் சிக்கி உள்ளது.












