தீபாவளி திருநாளை முன்னிட்டுஆவடி அருகே வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் 25வது வார்டு வைஷ்ணவி நகர் பகுதியில் SR உதய சரவணன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்களுக்கு பட்டாசு வேட்டி சேலை இனிப்புகள் மற்றும் பிரியாணி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மியூசிக் ஷேர் சுத்துதல் ஆடல் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்







