October 6, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேட்டங்குடியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை- மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு -ஆடியோ வைரல்

by Satheesa
August 21, 2026
in News
A A
0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே வேட்டங்குடியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை- மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு- ஆடியோ வைரலால் கள்ளக்காதலன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 44 இவருக்கும் மயிலாடுதுறை சேர்ந்த துர்கா தேவி.41 என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கடந்து 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் மனைவி துர்கா தேவிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலகுரு.40. என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது வெங்கடேசனுக்கு தெரிய வந்தது. இதனை கண்டித்ததால் 15 நாட்களுக்கு முன்பு துர்கா தேவி மயிலாடுதுறை உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து துர்கா தேவியும், பாலகுருவும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தனது வீட்டுக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்புக்கு முன்பு செல்போன் வாட்ஸ் அப்பில் தனது சாவுக்கு பாலகுருவே காரணம் என பதிவிட்டிருந்தது வைரலாகி வருகிறது. இது குறித்து வெங்கடேசன் தாய் அலமேலு.60. புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இறந்த வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து பாலகுருவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான துர்கா தேதியை தேடி வருகின்றனர். வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnaduVettangudi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மின்சாரம் துண்டிப்பு

Next Post

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் 21 அம்சகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.