October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகள் கிராம மக்களே ஒன்றிணைந்து 2 கிலோமீட்டர் தூரம் சாலை அமைப்பு.கிராமத்தின் கோரிக்கைகள் இனியும் புறக்கணிக்கப்பட்டால் ஆவணங்களை ஒப்படைக்க அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியத்தில் சாமியம், சரஸ்வதி விளாகம், கொன்ன காட்டு படுகை, கீரங்குடி, பட்டிய மேடு, பாலுரான் படுகை, வடரங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தெற்கு ராஜன் வாய்க்காலின் தென்கரையில் அமைந்துள்ள இந்த கிராமங்களை இணைப்பதற்கான 7 கி.மீ. தூர சாலை
பழுதடைந்து மண் சாலையாக மாறியது.
தொடர் கோரிக்கையின் காரணமாக வடரங்கம்- கொன்ன காட்டு படுகை வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. கொன்ன காட்டு படுகை- சரஸ்வதி விளாகம் இடையேயான 2கி.மீ. சாலை மேம்படுத்தப்படாமல் மண் சாலையாக மாறியது. இதனால் கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பதற்காகவும், விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தவும் கொள்ளிடம் மற்றும் சீர்காழி சிதம்பரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் சாலையை சீரமைத்து தர வேண்டிய புதிய பாலம் அமைக்க கோரியும் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் யூனியன் அலுவலகம் தாலுக்கா அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் நடையாய் நடந்து மனு கொடுத்து வந்தனர். ஆனால் மாறி மாறி வந்த அரசுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வில்லை. இந்நிலையில் சிரமத்தில் இருந்து விடுபட தங்கள் சொந்த செலவில் சாலை அமைக்க முடிவு செய்த கொன்ன காட்டு படுகை கிராம மக்கள் வீட்டிற்கு ரூ.2000 வரி வசூல் செய்து அதன் மூலம் முதற்கட்டமாக கிடைத்த ரூ 5 லட்சத்தை கொண்டு 2 கி.மீ. தூரத்திற்கு பெட் மிக்ஸ் கலவை கொண்டு சாலைக்கான அடித்தளத்தை ஜேசிபி எந்திரங்கள் ரோடு ரோலர் ஆகியவற்றைக் கொண்டும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அமைத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கிராம மக்கள் அமைத்த சாலை தளத்தை பார்வையிட்டு சென்றார்களே தவிர அடுத்த கட்டம் தார் சாலையை தாங்கள் செய்து தருகிறோம் என்ற உறுதியை கூட கொடுக்கவில்லை இதனால் மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம் என தெரிவித்துள்ளனர் மேலும் தங்களை அரசும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் தங்களது ரேஷன் கார்டுகள் ஆதார் கார்டுகள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் சொந்த செலவில் சாலை அமைப்பது மகிழ்ச்சியை அளித்தாலும் அரசு ஆவணங்கள் ஒப்படைப்பு என்ற முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலை ஓட்டி தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகத குமரவேல். வாக்கு சேகரித்தர்

October 4, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.