மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மல்லசத்தியா பிரச்சாரம்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமன் அவர்களின் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மல்லை சத்யா அவர்கள் மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி, திமுக சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்.
அப்போது பேட்டி அளித்தார்

















