June 19, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

by Satheesa
February 17, 2026
in News
A A
0
விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம் கே.கே. ரோடு மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்யில், மாசி மாத மகா சிவராத்திரியைத் தொடர்ந்து நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்தத் திருவிழாவில், அம்மன் கபாலிகர் வேடத்தில் மயானத்திற்கு எழுந்தருளி, அங்குள்ள சாம்பல் மற்றும் மண்ணை எடுத்துச் சூறையாடும் சடங்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ருத்ரபூமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிகழ்வைக் காண பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபடுகின்றனர்.
புராணக் கதைகளின்படி, பிரம்மாவின் கபாலத்தைத் தன் கையில் ஏந்திய சிவபெருமானின் சாபத்தை நீக்கிய அங்காள பரமேஸ்வரி அம்மனை நினைவுகூரும் விதமாக இந்த மயானக் கொள்ளை விழா நடைபெறுகிறது.
மேலும், திருவிழா நாளில் கருப்பு காளி, ரத்த காளி, பச்சை காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பக்தர்கள் காய்கறிகள் மற்றும் பலகாரங்களை அம்மனுக்கு படைத்து, மயானக் கொள்ளை நிகழ்வில் பக்தி உணர்வுடன் பங்கேற்பது இந்தத் திருவிழாவின் சிறப்பாகும்.இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேத்தி கடன் செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.. அப்போது பொது மக்களுக்கு அதிமுக நகர மகளிர் அணி செயலாளர் வடக்கு பத்மபிரியா ஏற்பாட்டில் மோர் ஜூஸ், பொங்கல், கொழுக்கட்டை சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது உடன் நகர செயலாளர் பசுபதி வண்டிமேடு ராமதாஸ் நகர மாணவரணி என் ஜி சக்திவேல் மற்றும் அண்ணாமலை உடன் இருந்தனர்

Tags: district newsRenukambal Templetamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்தியஅரசாங்கம் திருக்குறளையும்”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளைDMKபொதுக்கூட்டத்தில் விமர்சனம்

Next Post

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.