April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திடீரென படுத்து தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ரவி!

by Digital Team
June 21, 2025
in News
A A
0
திடீரென படுத்து தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ரவி!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதாவது, யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட யோகா தினத்தை, ஐ.நா சபை அங்கீகரித்தது. அந்த வகையில் 11-வது சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதுரையில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசனம் நிகழ்ச்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, பல்வேறு யோகாசனங்களை செய்தார்.

யோகாசனங்களை மிக தெளிவாகவும், மிக எளிதாகவும் செய்து காட்டிய ஆளுநர் ரவி, இறுதியில் 51 தண்டால்களை ஒரே மூச்சில் எடுத்ததை கண்டு, அங்கிருந்தவர்கள் பிரமித்து போயினர். தனது 70 வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்து, இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து புஷ் அப்ஸ் எடுத்ததை கண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கத்தி ஆர்ப்பரித்தனர்.

Tags: governor rn raviinternational yoga dayr n raviyoga event
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இளைஞர்களுக்கே கட்சியில் முன்னுரிமை-மு.க ஸ்டாலின்

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.