September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025

by Priscilla
June 22, 2025
in News
A A
0
இன்றைய முக்கிய செய்திகள் 22-06-2025
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter
  • தமிழகத்தில், 200 கோடி ரூபாய்க்கு மேல் திட்டச்செலவு உடைய துணைமின் நிலையங்களை, தனியார் நிறுவனங்களும் அமைத்து பராமரிக்கும் வகையில் ஒப்புதல் அளிக்க, புதிதாக ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி எனப்படும் மாநில மின் தொடரமைப்பு நிறுவனத்தை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
  • அதிகாரம் இருக்கும் முதல்வர் தன்னிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். நமது எதிரி தி.மு.க., தான் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
  • தி.மு.க., கூட்டணியில் வருத்தம், சங்கடம் இருந்தாலும் அதில் தொடருவோம் என்று ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கூறி உள்ளார்.
  • இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
  • தி.மு.க.,வினர் பொது வெளியில் ஆபாசமாக பேசுவதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ல் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,பதில் அளித்தார்.
  • எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
  • இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால், தலைமைப்பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்று 3 பேரை ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள் மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.
  • திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப்போல், ‘எனக்கில்லை நோபல் பரிசு’ என்று புலம்பிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
Tags: headlinesheadlines in tamilheadlines todayToday Headlinesஇன்றைய முக்கிய செய்திகள்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கேப்டனான முதல் போட்டியிலேயே பிரச்சனை : ஷுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்படுமா ? என்ன நடந்தது ?

Next Post

எங்கும் போர் : அதிகார பசிக்குத் தூய்மை குழந்தைகளின் உயிரே பலியாகின்றது !

Related Posts

சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி
News

கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை வலையில் ‌சிக்கியது

September 22, 2026

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை

நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

July 29, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை வலையில் ‌சிக்கியது

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

கன்னியாகுமரி கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை வலையில் ‌சிக்கியது

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.