September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் அடிதடி பிரச்சனை சம்பவம் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் மீது கஞ்சா வழக்கு

by Satheesa
September 20, 2026
in News
A A
0
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் அடிதடி பிரச்சனை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற பட்டதாரி இளைஞர் மீது கஞ்சா வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களுடன் வந்து குடும்பத்தினர் புகார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை:-

​மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், தனது மகன் அருண்ராஜ் என்பவரை அடிதடி பிரச்சனை குறித்து விசாரணைக்காக சீர்காழி போலீசார் அழைத்து சென்ற நிலையில் அவர் மீது மதுவிலக்கு போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தன் மகன் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராஜேந்திரன் மற்றும் பொது மக்கள் 150 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பட்டதாரியான
தனது மகன் அருண்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு அருண் ராஜ் மீது ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
​இந்நிலையில் கடந்த 14.09.2026 அன்று தெருவில் ஏற்பட்ட ஒரு தகராறு தொடர்பாக, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அருண்ராஜை சீர்காழி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
​அன்று மாலையில் சீர்காழி நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது தான், அவர் மீது சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) சார்பில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
​ அருண்ராஜை வீட்டிற்கு வந்து போலீசார் பிடித்துச் சென்ற நிலையில், மாலையில் வேறொரு இடத்தில் வைத்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போலீசார் போலி ஆவணங்களைத் தயாரித்து பொய் வழக்குப் போட்டுள்ளனர். இதனால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்கள் குடும்பத்தினர் கௌரவத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்பதால்
​மகன் மீது பொய்யாக பதியப்பட்ட கஞ்சா வழக்கை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் எனவும், அதிகார துஷ்பிரயோகம் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சீர்காழியில் 14ஆம் தேதி அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 இடங்களில் 27லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் MP. சுதா திறப்புவிழா

Next Post

முத்தம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த 2 மீனவர்களுக்குஅரசு அதிகாரிகள் அஞ்சலி

முத்தம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.