July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

சூதாட்டக் கும்பல் அச்சுறுத்தல்: 10 அணியினர் மீது பிசிசிஐ கண்காணிப்பு தீவிரம்!

by Priscilla
April 18, 2025
in Sports
A A
0
சூதாட்டக் கும்பல் அச்சுறுத்தல்: 10 அணியினர் மீது பிசிசிஐ கண்காணிப்பு தீவிரம்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

ஐபிஎல் வீரர்கள் மீது சூதாட்டக் குழுக்கள் தாக்கம் செலுத்த முயற்சி – பிசிசிஐ எச்சரிக்கை, ACSU ரகசிய கண்காணிப்பு தீவிரம்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் சீசன், ரசிகர்களை கவரும் வண்ணமாக இருக்கிறது அதே நேரத்தில், சூதாட்டக் குழுக்களின் கண்களும் அதில் குவிந்து கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் சூதாட்டமாக இடம் பெற்றுவரும் நிலையில், பிசிசிஐ தனது வீரர்களை, சப்போர்ட் ஸ்டாஃப், மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சூதாட்டக் குழுக்களின் தந்திரங்கள் தற்போது மேலோங்கியுள்ளன. குறிப்பாக, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரால் வீரர்களை அணுகும் முயற்சி நடைபெற்றுள்ளதாக Anti-Corruption Security Unit (ACSU) தகவல் வழங்கியுள்ளது. ரசிகர்கள் போல நடித்து, பரிசு அல்லது பணம் வழங்கி நட்புறவு ஏற்படுத்தும் இவர்களிடம், போட்டி தொடர்பான தகவல்களை பெற்றுச் சூதாட்டக்காரர்களுக்கு வழங்கும் அபாயம் உள்ளது.

இதைத் தொடர்ந்து பிசிசிஐ, 10 அணியினருக்கும் எச்சரிக்கை அறிவுரை அனுப்பியுள்ளது. “வீரர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரையும் பரிசுகள் மூலம் வலைவைக்கும் முயற்சிகள் நடக்கலாம். எந்த சந்தேகத்திற்கிடமான அணுகலும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என்று ACSU வலியுறுத்தியுள்ளது.

Tags: ACSUCRICKETIPLSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை – செல்வ செழிப்புக்கான அதிர்ஷ்ட நாள்!

Next Post

உங்களுக்கு பொது இடத்தில் மரியாதை கிடைக்கவில்லையா? – ஆன்மீகம் தரும் தீர்வு

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
பாலா திரிபுரசுந்தரி

உங்களுக்கு பொது இடத்தில் மரியாதை கிடைக்கவில்லையா? - ஆன்மீகம் தரும் தீர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

March 6, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.