June 28, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஜி.வி. பிரகாஷ்-க்கு திறமை இல்லையா…? கேவலத்தில் சினிமா – கஸ்தூரிராஜா

by Priscilla
May 26, 2025
in Cinema
A A
0
ஜி.வி. பிரகாஷ்-க்கு திறமை இல்லையா…? கேவலத்தில் சினிமா – கஸ்தூரிராஜா
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கஸ்தூரிராஜா சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கதை விவாதத்தில் கலந்து கொண்டார், பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

புதிய திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி வருகிறேன் “சாமக்கொடாங்கி” என்ற கிராமத்து கதை எடுக்க இருக்கிறோம், இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இடம் தேர்வு செய்ய சேலம் வந்துள்ளேன் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படபிடிப்பை நடத்தி முடித்து விடுவோம் என்றார், இந்த திரைப்படத்தின் கதாநாயகன் யார்? என கேட்டதற்கு.,

கதை தான் கதாநாயகன் என்றும் பஞ்சுமிட்டாய், ஒத்த ரூபா தரேன் உள்ளிட்ட மூன்று பாடல்கள் பிரச்சனையில் உள்ளது புதிய இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா போல இசையமைக்க முடியவில்லை, இசையில் கவனம் செலுத்துவதில்லை இதனால் பழைய பாடல்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள் பாடலை பயன்படுத்தும் போது அனுமதி கேட்டு பயன்படுத்தலாம்.

ஆனால் யாரும் கேட்பதில்லை எனவே விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். முன்பு போல் முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் இப்போது வருவதில்லை தற்போது வெளியாகும் படங்களில் எலக்ட்ரானிக் இசை தான் வருகிறது. மீண்டும் மீண்டும் இளையராஜா தேவா போன்றோரின் பெயர்களை தான் கூற வேண்டி இருக்கிறது என்றார்,

மேலும் மாமன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் நன்றாக ஓடுகிறது. தமிழ் திரையுலகில் கதைக்கு பஞ்சம் ஒன்றுமில்லை மக்களின் மனநிலை மாறி இருக்கிறது மாமன், மச்சான், அண்ணன், தங்கை இந்த குடும்ப கலாச்சாரம் மண்ணை விட்டு போகாது, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்கிய பையன் நன்றாக இயக்கியிருக்கிறார். இப்போது இருக்கும் இயக்குனர்கள் அந்த படத்தில் கொஞ்சம், இந்த படத்தின் கொஞ்சம் எடுத்து போட்டு படம் எடுக்கிறார்கள் பின்னர் எப்படி திரைப்படம் ஓடும்.

சினிமா இப்போது சரியான நிலையில் இல்லாததற்கு காரணம் சரியான திட்டமிடல், தேடுதல் இல்லை. சினிமா அருமையான தொழில் திட்டமிட்டு செய்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்தால் அடுத்த படம் எடுப்பார்கள் இதையெல்லாம் இயக்குனர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் கருத்துச் சொல்ல சுதந்திரம் இருக்கிறது அதனை எண்ணி சரியாக கருத்து சொல்ல வேண்டும் அப்துல் கலாம் படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து கேட்டதற்கு அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர் அவர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பது பெருமை அளிக்கிறது என்று கூறினார்.

Tags: director kasthuri rajagv prakashILLAYARAJAmusic directorstamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உங்க வாய் உங்க உருட்டு.. சிரித்தப்படி பிரியங்கா..!

Next Post

நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது ஏன் ? – எடப்பாடி பழனிசாமி கடும் கேள்வி

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது ஏன் ? – எடப்பாடி பழனிசாமி கடும் கேள்வி

நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது ஏன் ? – எடப்பாடி பழனிசாமி கடும் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மல்லிகார்ஜுனா கோவில்

மல்லிகார்ஜுனா கோவில்

September 20, 2025
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.