September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

by Satheesa
June 26, 2026
in News
A A
0
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் தவெக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரப்பபான சூழல் ஏற்பட்டது.

திருவள்ளூர் நகராட்சியில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.நகர மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் விஜய்யின் படத்தை வைக்கக்கோரி திருவள்ளூர் எம்எல்ஏ அருண்குமார், பூந்தமல்லி எம்எல்ஏ பிரகாசம் ஆகியோர் நகர மன்ற கூட்டத்திற்குள் நுழைந்து முதல்வர் விஜய்யின் படத்தை மாட்ட வேண்டும் என கூறிய நிலையில் அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது யாரைக் கேட்டு உள்ளே வந்தீர்கள் எப்படி நீங்கள் புகைப்படம் வைப்பீர்கள் என கேட்டு சட்ட மன்ற உறுப்பினர்களுடன் நகர மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நகர மன்ற தலைவர் சட்ட மன்ற உறுப்பினர்களை பார்த்து எப்படி நீங்கள் உள்ளே வருவீர்கள் யாரை கேட்டு உள்ளே வந்தீர்கள் என சட்ட மன்ற உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பிய நிலையில், நியாயமாக முதலமைச்சரின் படத்தை நீங்கள் தான் வைக்க வேண்டும் இன்னும் வைக்காததால் நாங்கள் வந்துள்ளோம் என பதிலளித்தனர். 20-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் 2 சட்டமன்ற உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தீர்மானம் ஏற்றி தாருங்கள் நாங்கள் படத்தை வைத்து விட்டு செல்கிறோம் அதுவரை செல்ல மாட்டோம் என நகர மன்ற தலைவரின் இருக்கைக்கு முன்னால் 2 இருக்கைகளை போட்டு அமர்ந்தவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,இதனை அறிந்த தமிழக வெற்றி கழக கட்சியினர் வெளியே காவல்துறையினர் அவர்களை உள்ளே விடாததால் கடும் கூச்சலிட்டு வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சரின் படத்தை வைப்போம் என தெரிவித்திருந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில் கூட்டம் முடிந்த நிலையிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றி முதல்வரின் படம் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வாக்குவாதத்தின் போது திமுக நகர மன்ற உறுப்பினர் மேசையை அடித்து உங்களால் கடைசி வரை புகைப்படத்தை வைக்க முடியாது எனவும் கூச்சலில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு வந்த பெண் திமுக நகர மன்ற உறுப்பினரை கூட்ட நெரிசலில் உள்ளே வர முயன்றவரை தமிழக வெற்றி கழகத்தினர் தள்ளிவிட்டதாக காவல்துறையினரிடமும், கட்சியினரிடம் பெண் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அடுத்த கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றி புகைப்படம் வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags: district newsdmkmk stalintamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீடாமங்கலம் அருகே பழுதடைந்த மூன்று  மின் கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததால் பொதுமக்கள் பதற்றம்   

Next Post

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.