April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புடவைக்காக ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

by Digital Team
April 25, 2025
in News
A A
0
புடவைக்காக ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கார்நாடக மாநிலத்தில் ‘சகலா மிஷன்’ என்கிற மக்கள் குறைதீர்க்கும் பிரிவின் இயக்குநரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பல்லவி அக்ருதி கடந்த 10ம் தேதி, வளையொலியில் புடவை விற்பனை குறித்த வீடியோ ஒன்றை பார்த்து இருக்கிறார்.

அதில் மதுரையில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் பல புடவைகள் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்துள்ளது.

மேலும், விருப்பமான புடவையின் புகைப்படத்தை, ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து, ‘வாட்ஸாப்’ எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டு இருந்துள்ளது. இதன்படி, பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தி உள்ளார். அதில் தனது வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பிட்டு உள்ளார்.

ஆனால், ஆர்டர் செய்து பல நாட்கள் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், எந்த ஒரு பதிலும் அவருக்கு வரவில்லை. இதனால் கடந்த 17ம் தேதி பெங்களூரு கிழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Tags: ISAkarnatakaSAREE advertisement
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிந்து நதி நீர் நிறுத்தத்தின் மூலம் பாகிஸ்தானை அடக்க முடியுமா..?

Next Post

ஒரு நேரத்தில் இரண்டு காதலிகளை கல்யாணம் செய்த வாலிபர்

Related Posts

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

0
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.