February 10, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஒரு நேரத்தில் இரண்டு காதலிகளை கல்யாணம் செய்த வாலிபர்

by Digital Team
April 25, 2025
in News
A A
0
ஒரு நேரத்தில் இரண்டு காதலிகளை கல்யாணம் செய்த வாலிபர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஜெய்னூர் மண்டலம் அத்தேசரா கிராமத்தைச் சேர்ந்தவர் அத்ரம் சத்ருஷாவ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

அது மட்டுமின்றி கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஒரு வருடமாக அந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார் அத்ரம் சத்ருஷாவ். இரண்டாவதாக காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து 15 நாட்களுக்கு முன் அந்த பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து உள்ளார்.

இதனை அறிந்து பதறிப்போன முதல் காதலி ஆலோசனை மையத்தில் புகார் அளித்து உள்ளார். அவர்கள் அந்த 2 பெண்களையும் அவர்களின் காதலரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இருவரும் சத்ருஷாவை திருமணம் செய்வோம் என அடம்பிடித்து உள்ளனர்.

மேலும் அவர்களுக்கு குடும்பத்தினரும் அதற்கு சம்மந்தம் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து இவர்களது சொந்த கிராமத்தில் நடைப்பெற்ற கல்யாணத்தில் அத்ரம் சத்ருஷாவ் இரண்டு காதலியையும் திருமணம் செய்தார். அவர்களுக்கு அந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: AASIBABATH DISTRICTLOVElove marriageTelangana
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புடவைக்காக ஏமாந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

Next Post

யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை

Related Posts

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு
News

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

February 8, 2026
மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

January 26, 2026
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

0
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

0
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

0
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

0
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

February 9, 2026
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.