May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

by Satheesa
April 5, 2026
in Bakthi, News
A A
0
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல வேண்டும் என கூறி இந்து முன்னணியினர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு…

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவிற்குட்பட்ட கீரந்தங்குடி பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் இரண்டு வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதாலும், வருவாய் கோட்டாட்சியர் பங்குனி திருவிழாவை கொண்டாட தடைவிதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்து முன்னணியினர் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் தடையை மீறி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், அர்ச்சனை, பூஜைகள் செய்வதற்கும் எவ்வித தடையும் விதிக்கப்படாமல் வழக்கம்போல் கோவில் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்து முன்னணியினர் பால்குடம் எடுத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து சுமூக நிலை ஏற்பட நடவடிக்கை எடுத்தனர் இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

Next Post

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.