September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

by Satheesa
April 30, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற நாடி ஜோதிடம் மூலம் தேர்தல் கணிப்புகள் வெளியீடு, மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சிகள் உதவியுடன் பதவியேற்பார் என்று பிரபல நாடி ஜோதிடர் கணிப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில், புகழ்பெற்ற வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமான இந்த ஊரில், நாடி ஜோதிடம் பார்க்கும் தொழில் மிகவும் பிரபலமாகும். வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம் இந்திய அளவில் புகழ் பெற்றதாகும். தினந்தோறும் இந்தியா முழுவதும் இருந்து நாடி ஜோதிடம் பார்க்க இங்கு பக்தர்கள் வருகை தருவர். இதற்காக நூற்றுக்கணக்கான நாடி ஜோதிட நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன. மகா சிவ நாடி ஜோதிடம், அகத்தியர் நாடி, பிருகுநாடி உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் நாடிகள் ஓலைச்சுவடி வடிவில் ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு வாசிக்கப்படுகின்றன. தொழில், மணவாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் இவை பற்றி ஓலைச்சுவடியில், சித்தர்களின் பாடல் வடிவில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, யார் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. சிவபெருமான் பாடல் வடிவில் கூறியுள்ளதாக ஓலைச்சுவடி பாடலில், சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர் நல்லவர்கள் துணையுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று ஆருட காண்ட நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடி வந்துள்ளது. இதுகுறித்து மகா சிவ நாடி ஜோதிடர் சிவசாமி தெரிவிக்கும் பொழுது, கடந்த 2021 ஆம் ஆண்டு மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது. மூன்றாவது முறையாக 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பதவியேற்பார் என நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. தற்பொழுது சிவனின் இளைய மகன் என முருகன் பெயர் கொண்டவர் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறுக்கணிப்புகள் வெளிவந்திருக்கும் நிலையில், நாடி ஜோதிடம் தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags: Astrologerdistrict newsNadi AstrologertamilnaduVaitheeswaran Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

Next Post

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

Related Posts

குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

September 15, 2026
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை

September 1, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.