சென்னை கோவளத்தில் அமிக்ஷா தலைமையில்
5 மாநிலங்கள் முதலமைச்சர்கள் மாநாடு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் தென் மாநில முதலமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்
இந்த மாநாடு நாளை இரவு கோவளம் தாஜ் ஹோட்டலில் ஐந்து நாட்டு முதலமைச்சர்கள் தங்குகிறார்கள். நாளை மறுநாள் காலை 10:30 மணி அளவில் மாநாடு தொடங்க உள்ளது மதியம் 12:30 மணிளவில் முடிவடைய உள்ளது.
இந்த மாநாட்டில் ஐந்து மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை செய்ய உள்ளார்
உள்துறை அமைச்சர் அனுஷா மற்றும் ஐந்து மாநிலங்கள் முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டுள்ளது.

















