August 21, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்காத ஆத்திரத்தில் அலுவலக ஊழியர்கள் & ஆவணங்களில் தீ வைத்துகொளுத்த முயன்ற நபர்

by Satheesa
August 21, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்காத ஆத்திரத்தில் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆவணங்களில் தீ வைத்துக் கொளுத்த முயன்ற நபரால் பரபரப்பு. நகர போலீசார் கைது செய்து விசாரணை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தளவாய்யிருப்பு வேலங்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் ராம்கி( 32 )என்பவர் தான் வசித்து வரும் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிய வருகிறது.

இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த இடம் வேறு ஒருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராம்கி இன்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஊழியர்கள் மீது ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார்.

அங்கு வேறு ஒரு பணி நிமித்தமாக நின்று கொண்டிருந்த நன்னிலம் அருகே உள்ள தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் விஜய் 45 என்பவர் ராம்கி பிடித்து தடுத்துள்ளார்.

அப்போது தவறி கீழே விழுந்த விஜய் தலையில் காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் உடனடியாக அலுவலக ஊழியர்கள் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட ராம்கியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூரில் பட்டா வழங்காத வருவாய்த்துறையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மீதும் ஆவணங்களை கொளுத்த முயன்ற நபரால் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவளத்தில் அமிக்ஷா தலைமையில் 5 மாநிலங்கள் முதலமைச்சர்கள் மாநாடு பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

Next Post

DMKஆட்சியில் நந்தன் கால்வாய் திட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை எனMLA அன்னியூர் சிவா தெரிவித்துள்ளார்

Related Posts

கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு
News

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு
News

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

August 21, 2026
Next Post
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

DMKஆட்சியில் நந்தன் கால்வாய் திட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை எனMLA அன்னியூர் சிவா தெரிவித்துள்ளார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

August 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.