News

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம். செங்கல்பட்டு மாவட்டம்திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக குலதெய்வமாக...

Read moreDetails

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் எதுவும் சரிவர நடக்கவில்லை என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்*.நகரமன்ற கூட்டம்விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலக மன்ற...

Read moreDetails

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஜோலார்பேட்டை அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – முன்விரோதம் காரணமா? டிஎஸ்பி நேரில் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம...

Read moreDetails

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு - அதிகாரிகள் அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் எந்த உள்ளாட்சி...

Read moreDetails

விழுப்புரம் ஆதிபராசக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு விழா சிறப்பு வேள்வி பூஜை

விழுப்புரம் ஆதிபராசக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு விழா சிறப்பு வேள்வி பூஜை; பக்தர்கள் பங்கேற்பு! விழுப்புரம் பாண்டி ரோட்டில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு...

Read moreDetails

சீர்காழியில் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் அதிரடி ஆய்வு விதிமுறைகளை மீறி செயல் 4 கடைகளை மூடஉத்தரவு

சீர்காழியில் பட்டாசு கடைகளில் கோட்டாட்சியர் அதிரடி ஆய்வு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நான்கு கடைகளை மூட அதிரடி உத்தரவு சீர்காழி, நவ. 2: சீர்காழி மற்றும் கொள்ளிடம்...

Read moreDetails

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் ஐஏஎஎஸ், ஐபிஎஸ் உள்ளடக்கிய அதிகாரிகளை போலவே தமிழ்நாடு அரசு...

Read moreDetails

டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..!!! தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மது கடைகளில் மது பாட்டில்களின் விலை...

Read moreDetails

தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் கல்லறைத்திருநாளை முன்னட்டு ஆராதனை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா  பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறைத் திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து, மலர் தூவி இறந்த உறவினர்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்தனர். இதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தூய ஜென்மாலை அன்னை ஆலயம், எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆரோக்கிய அன்னை ஆலயங்களில் பங்குத்தந்தை அருளானந்தர் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதேபோல் தரங்கம்பாடியில் உள்ள டிஇஎல்சி புதிய ஜெருசலம் ஆலயம், சிஎஸ்ஐ ஆலயங்கள் மற்றும் பொறையார் பெத்தலகேம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் அனைத்து கல்லறைகளுக்கும் புனிதநீர் தெளித்து புனிதம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரித்து, அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர். திருப்பலி மற்றும் இறைவார்த்தை வழிபாடுகளிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Read moreDetails

விவசாயிகளின் கோரிக்கை 2 நாளில் அதிரடி நடவடிக்கை! களத்தில் இறங்கி சாதித்த கோட்டாட்சியர்

விவசாயிகளின் கோரிக்கை.. இரண்டே நாளில் அதிரடி நடவடிக்கை! களத்தில் இறங்கி சாதித்த சீர்காழி கோட்டாட்சியர்! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அக்டோபர் 29-ஆம் தேதி...

Read moreDetails
Page 22 of 32 1 … 21 22 23 … 32

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist