• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேதாரண்யம் கோடியக்காடு ஊராட்சியில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனைக்குத் தடை

by Satheesa
November 26, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனைக்குத் தடை: ஊர் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம்:

​பேட்டி: கிராம மக்கள், கோடியக்காடு.

​நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு ஊராட்சியில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடித்தல் மற்றும் உப்பளத் தொழிலை பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில், அரசு மதுபானக் கடைகள் ஏதும் இல்லை.
​இருப்பினும், அருகிலுள்ள வேதாரண்யத்திலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, கோடியக்காடு பகுதியில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் அன்றாடம் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் மதுப்பழக்கத்தால் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
​இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அண்மையில் தங்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டு காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர். அதன்பின்னரும் கள்ளச்சந்தை மது விற்பனை தடுக்கப்படாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் அவசர ஊர் கூட்டத்தைக் கூட்டினர்.
​இந்தக் கூட்டத்தில், “இன்று முதல் கோடியக்காடு ஊராட்சி எல்லைக்குள் மது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது” என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தத் தீர்மானத்தை மீறி யாரேனும் மது அல்லது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், அவர்களை ஊர் பொதுமக்களே பிடித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் ஒப்படைப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை டான்பெட் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய TNPSC தொழிலாளர் கண்டனம்

Next Post

ஆளம்பரை கோட்டை குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ராக்கெட் உதிரிபாகமா & வெடிபொருளா அச்சம்

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

November 26, 2026
மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்
News

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

November 26, 2026
TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

ஆளம்பரை கோட்டை குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ராக்கெட் உதிரிபாகமா & வெடிபொருளா அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6