திருப்பூரில் உலகத்தரம் வாய்ந்த ‘ஹைடெக்–2026’ கண்காட்சி: ஏ.ஐ. தொழில்நுட்ப இயந்திரங்களுடன் ஜவுளித்துறையில் புதிய புரட்சி!
ஆசியாவின் மிகப்பெரிய பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பக் கண்காட்சிகளில் ஒன்றான ‘ஹைடெக்–2026’ (KNIT-TECH), பின்னலாடை நகரமான திருப்பூரில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது....















