May 6, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

“தமிழக உரிமைக்காகவும் திருச்சி வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பேன்”: மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்டோபர்திலக்உறுதி!

“தமிழக உரிமைக்காகவும் திருச்சி வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பேன்”: மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்டோபர்திலக்உறுதி!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியின்றித் தேர்வாகியுள்ள கிறிஸ்டோபர் திலக், இன்று திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி இளைஞர் காங்கிரஸில் தனது...

எடப்பாடியின் ஈரோடு சூறாவளிப் பிரச்சாரம்: அலை கடலெனத்திரண்டு வரகே .சி.கருப்பணன் அழைப்பு!

எடப்பாடியின் ஈரோடு சூறாவளிப் பிரச்சாரம்: அலை கடலெனத்திரண்டு வரகே .சி.கருப்பணன் அழைப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று உரையாற்ற உள்ளார். "மக்களைக்...

குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தி: திருப்பூரில் டோனி என்ஜினியரிங் நிறுவனத்தின் அதி நவீனடையிங் இயந்திரங்கள் அறிமுகம்!

குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தி: திருப்பூரில் டோனி என்ஜினியரிங் நிறுவனத்தின் அதி நவீனடையிங் இயந்திரங்கள் அறிமுகம்!

பின்னலாடை நகரமான திருப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான நிட்-டெக் (KNIT-TECH) இயந்திரக் கண்காட்சியில், ஜவுளித்துறையின் ஜாம்பவான்கள் மற்றும் தொழில்முனைவோரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக டோனி என்ஜினியரிங்...

தொழில்நுட்பம் மற்றும் கலைகளின் சங்கமம்: கோவையில் குமர குரு கல்வி நிறுவனங்களின் ‘யுகம்-2026’ விழா அதிரடித் தொடக்கம்!

தொழில்நுட்பம் மற்றும் கலைகளின் சங்கமம்: கோவையில் குமர குரு கல்வி நிறுவனங்களின் ‘யுகம்-2026’ விழா அதிரடித் தொடக்கம்!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றான ‘யுகம்’ விழாவின் 14-வது பதிப்பு, கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் இன்று...

மகளிர் முன்னேற்ற மே நகராட்சியின் இலக்கு: குமாரபாளையத்தில் சுய உதவிக் குழு வினருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார் நகராட்சி தலைவர்!

மகளிர் முன்னேற்ற மே நகராட்சியின் இலக்கு: குமாரபாளையத்தில் சுய உதவிக் குழு வினருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார் நகராட்சி தலைவர்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை முறைப்படுத்தும் வகையிலும் புதிய அடையாள அட்டைகள் வழங்கும் விழா நகராட்சி...

அசாதாரணபெண்களின்சாதனைத்திருவிழா: கோவையில்பிக்கிமகளிர்அமைப்பின் ‘சாதனாவிருதுகள்’ வழங்கும்விழாகோலாகலம்!

அசாதாரணபெண்களின்சாதனைத்திருவிழா: கோவையில்பிக்கிமகளிர்அமைப்பின் ‘சாதனாவிருதுகள்’ வழங்கும்விழாகோலாகலம்!

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி (FICCI FLO) கோயம்புத்தூர் பிரிவு சார்பில், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் சாதனைப் பெண்களைக் கௌரவிக்கும் ‘சாதனா...

நேர மேலாண்மையே மன அழுத்தத்திற்கு மருந்து: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் சுதா சேஷய்யன் எழுச்சி உரை!

நேர மேலாண்மையே மன அழுத்தத்திற்கு மருந்து: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் சுதா சேஷய்யன் எழுச்சி உரை!

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, மார்ச் 5 அன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் மிகச்...

தூய்மைப் பணியாளர்களுக்குச் சேலை மற்றும் பரிசுகள்: கோவையில் உலக மகளிர் தின விழா நெகிழ்ச்சியான கொண்டாட்டம்!

தூய்மைப் பணியாளர்களுக்குச் சேலை மற்றும் பரிசுகள்: கோவையில் உலக மகளிர் தின விழா நெகிழ்ச்சியான கொண்டாட்டம்!

கோவை மாநகராட்சி 48-வது வார்டில், நகரத்தின் தூய்மைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெண் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் உலக மகளிர் தின விழா மிகச் சிறப்பாகக்...

பல்லடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா எழுச்சி: ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முன்னாள் அமைச்சர்கள் உரை!

பல்லடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா எழுச்சி: ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முன்னாள் அமைச்சர்கள் உரை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78-வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட...

நீலகிரி பழங்குடியின மக்களின் கனவு இல்லங்கள் நனவு: ரூ.82 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

நீலகிரி பழங்குடியின மக்களின் கனவு இல்லங்கள் நனவு: ரூ.82 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட தேன்கொல்லி கிராமத்தில், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS SST)...

Page 7 of 284 1 6 7 8 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist