May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தி: திருப்பூரில் டோனி என்ஜினியரிங் நிறுவனத்தின் அதி நவீனடையிங் இயந்திரங்கள் அறிமுகம்!

by sowmiarajan
March 8, 2026
in News
A A
0
குறைந்த தண்ணீரில் அதிக உற்பத்தி: திருப்பூரில் டோனி என்ஜினியரிங் நிறுவனத்தின் அதி நவீனடையிங் இயந்திரங்கள் அறிமுகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பின்னலாடை நகரமான திருப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான நிட்-டெக் (KNIT-TECH) இயந்திரக் கண்காட்சியில், ஜவுளித்துறையின் ஜாம்பவான்கள் மற்றும் தொழில்முனைவோரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக டோனி என்ஜினியரிங் கம்பெனி (Tony Engineering Company) தனது புதிய படைப்புகளை அரங்கேற்றியுள்ளது. கண்காட்சியின் அரங்கு எண் ‘ஏ–14’-ல் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பக் கூடத்தைத் திருப்பூர் மாநகர துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டோனி என்ஜினியரிங் கம்பெனியின் நிறுவனர் டோனி அனைவரையும் வரவேற்றார். விழாவில் கே.பி.எம். பிராசசிங் மில்ஸ் நிறுவனர் சுகேஷ், ஏஇபிசி தலைவர் ஏ. சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி மற்றும் டாட் தலைவர் காந்திராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு, ஜவுளித்துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் அவசியம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.

கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் குறித்து நிறுவனத்தின் இயக்குநர்கள் நேசன் மற்றும் ஏக்னல் ஆகியோர் விரிவாக விளக்கமளித்தனர். அவர்கள் கூறுகையில், “எங்களது ‘சின்டெக் எல்.டி.’ (Sintech LT) இயந்திரம், பாலியெஸ்டர், லைக்ரா மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட செயற்கை இழை துணிகள் என அனைத்து வகையான துணிகளையும் தரத்தைப் பாதுகாத்துச் சாயமிட உதவும். அதேபோல், ‘ஈகோ டெக் +3.0’ (Eco Tech +3.0) என்ற சாப்ட்-புளோ டையிங் இயந்திரம், 168 மி.மீ நாசில் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1:3.5 என்ற மிகக்குறைந்த லிக்கர் ரேஷியோவில் (Liquor Ratio) செயல்படுவதால், தண்ணீர் மற்றும் மின்சாரத் தேவையைக் குறைத்து அதிக உற்பத்தியை வழங்குகிறது,” எனத் தெரிவித்தனர்.

திருப்பூர் சாய ஆலைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் தண்ணீர் மேலாண்மை மற்றும் அதிக ஜி.எஸ்.எம் துணிகளைச் சாயமிடும் தொழில்நுட்பத்திற்கு இந்த இயந்திரங்கள் ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகின்றன. தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் இயக்கப்படும் இந்த இயந்திரங்களைப் பார்வையிடத் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சாய ஆலை உரிமையாளர்கள் வருகை தந்து வருகின்றனர்.

Tags: dyeing machinestextile industrytiruppurTony Engineeringwater-efficient technology
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தொழில்நுட்பம் மற்றும் கலைகளின் சங்கமம்: கோவையில் குமர குரு கல்வி நிறுவனங்களின் ‘யுகம்-2026’ விழா அதிரடித் தொடக்கம்!

Next Post

எடப்பாடியின் ஈரோடு சூறாவளிப் பிரச்சாரம்: அலை கடலெனத்திரண்டு வரகே .சி.கருப்பணன் அழைப்பு!

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.