August 2, 2026, Sunday
Satheesa

Satheesa

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்சீர்காழி புதிய பேருந்து நிலையம் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இரண்டு கிடப்பதால் இரவு நேரங்களில்...

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.கோட்டாட்சியர் விசாரணை.இறப்பிற்கு காரணமாணவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டம்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சரஸ்வதி விளாகத்தை சேர்ந்தவர் சரண்யா...

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

கன்னியாகுமரி மாவட்டம்: தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி...

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது :- மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் உள்ள...

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட...

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழையூரில்...

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; திரளான பக்தர்கள் தீமிதித்து...

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம் , 50க்கும் மேற்பட்டோர் சங்கத்தில் இணைந்து வெடி வெடித்து...

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது சங்கர் என்ற இளைஞர் அடித்துக் கொலை. காவல்துறையினர் விசாரணை." திருவாரூர் அருகே வண்டாம்பாளை பாளை...

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்த திரைப்பட தயாரிப்பாளர், கலப்பை...

Page 65 of 316 1 64 65 66 316
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist