August 13, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

by Satheesa
May 12, 2026
in News
A A
0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது சங்கர் என்ற இளைஞர் அடித்துக் கொலை. காவல்துறையினர் விசாரணை.”

திருவாரூர் அருகே வண்டாம்பாளை பாளை பகுதியில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் திருவாரூர் அருகே எட்டியலூர் வடக்கு தெருவை சார்ந்த சங்கர், சரிதா ஆகியோருக்கு மகன் 22 வயதுடைய சந்தோஷ் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சங்கர் இறந்த நிலையில் சரிதா குடும்பத்துடன் எட்டியலூரில் வசித்து வருகிறார்.

சந்தோஷ் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் முடி வெட்டும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு (10.05.26) திருவாரூர் அருகே உள்ள வண்டாம்பாளை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு அலகு காவடி எடுத்து வரும்போது ட்ரம் செட் அடித்து ஆடிவந்துள்ளனர். 

இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் வண்டாம்பாளை கீழத் தெருவை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் இளைஞர்கள் ஆடி வந்த நிலையில்.. சந்தோஷுக்கும் அந்த இளைஞர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.
இந்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டு சந்தோஷை மோகன்தாஸ் மற்றும் ஒருவரும் சேர்ந்து காலால் மிதித்ததாக கூறப்படுகிறது.. இதனால் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய சந்தோஷை தேவன் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் இறந்து வட்டதாக கூறியுள்ளார். சந்தோஷின் உடல் தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்குறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தோஷின் தாய் சரிதா நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நன்னிலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: district newstamilnaduThiruvarur temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

Next Post

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.