May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

by Satheesa
May 12, 2026
in Bakthi, News
A A
0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழையூரில் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா
கடந்த மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.
அதிரூப வள்ளி ரெங்கநாயகி தாயார் சமேத ரெங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடைபெற்றன.
முன்னதாக பக்தர்கள் 51 வரிசை தட்டுகள் எடுத்து வந்து அர்ப்பணித்தனர். தொடர்ந்து மாலை மாற்றும் வைபோகம் மற்றும் மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
மங்கள இசை ஒலிக்க நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி முழக்கமிட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றனர்.

Tags: district newsKeezhayur Renganathar Temple.tamilnaduThirukalyana Utsavam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Next Post

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
News

Bakthi

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
News

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

May 12, 2026
Next Post
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.