August 13, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

by Satheesa
May 12, 2026
in News
A A
0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.கோட்டாட்சியர் விசாரணை.இறப்பிற்கு காரணமாணவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சரஸ்வதி விளாகத்தை சேர்ந்தவர் சரண்யா இவரும் மாங்கணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஜோதிமாறன் என்பவருமா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துள்ளனர். சரண்யா இரண்டு மாத கர்பிணியாக உள்ளார் இன்நிலையில் நேற்று மதியம் ஜோதிமாறன் உறவினர் வீட்டில் சரண்யா தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 வாகனம் மூலம் சீர்காழி அரசு மருத்துவ மணைக்கு கொண்டு வந்தனர்.பரிசோதித்த மரூத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சரண்யாவின் உடல் சீர்காழி அரசு மருத்துவமணையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சரண்யாவின் தந்தை ராஜேந்திரன் தனது மகள் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த நிலையில் ஜோதிமாறன் மற்றும் அவர்களது உறவினர்கள் சரண்யாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர்.எனது மகள் இறப்பில் சந்தேகம் இறப்பதாகவும்.எனது மகள் இறப்பிற்கு காரணம் ஜோதிமாறன் மற்றும் அவர்களது உறவினர்கள் தான் காரணமென கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் இறந்த சரண்யாவின் உடல் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் மருத்துவமணை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது இறப்பிற்கு சம்பந்தமான நபர்களை விரைவில் கைது செய்வதாக கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.முன்னதாக கோட்டாட்சியர் சுரேஷ் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags: district newsgovt hospitalSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

Next Post

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.