கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என கையெழுத்து இயக்கம்
கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டிலஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் மாநில செயலாளர் அஸ்வின்குமார், துவங்கி வைத்தார், திருவள்ளூர் மேற்கு வட்டார...




















