December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : 11 பிரிவுகளில் குற்றம் நிரூபம்

by Priscilla
May 29, 2025
in News
A A
0
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : 11 பிரிவுகளில் குற்றம் நிரூபம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஞானசேகரன் மீது 11 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியபோது, “மாணவியின் விருப்பத்திற்கு மாறாக நடந்த ஞானசேகரனின் செயல்கள், சட்டவிரோதமானவையாகவும், மனிதநேயத்துக்கு எதிரானவையாகவும் உள்ளன” என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட 11 பிரிவுகள் வருமாறு :

  1. விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்து கொள்ளல்
  2. மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து வைத்தல்
  3. வலுக்கட்டாயமாக கடத்தி, ஆசைக்கு இணங்க வைப்பதற்காக முயற்சி செய்தல்
  4. உடலில் காயம் ஏற்படுத்துதல்
  5. விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்
  6. மாணவியை கடுமையாக தாக்குதல்
  7. தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல்
  8. கொலை மிரட்டல் விடுத்தல்
  9. பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்
  10. தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறல்
  11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் – பிரிவு 4

இந்த வழக்கில், அரசு தரப்பில் முன்னிலையாக இருந்த அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தன.

தீர்ப்பில், குற்றவாளி ஞானசேகரனுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Anna universitychennaignanasegaran casesexual assault case
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் திரையிடப்படாது’ – கமல்ஹாசனை எச்சரித்த கன்னட அமைச்சர் !

Next Post

கமலுக்கு மிரட்டல் : “முதல்வர் அமைதியாக இருப்பது ஏன் ?” – சீமான் கேள்வி

Related Posts

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்
Business

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்
News

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி
News

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
Next Post
கமலுக்கு மிரட்டல் : “முதல்வர் அமைதியாக இருப்பது ஏன் ?” – சீமான் கேள்வி

கமலுக்கு மிரட்டல் : “முதல்வர் அமைதியாக இருப்பது ஏன் ?” – சீமான் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

0
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

0
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.