August 3, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

அதானியுடன் கைகோர்க்கும் ஏர்டெல்!

by Anantha kumar
April 23, 2025
in Business
A A
0
அதானியுடன் கைகோர்க்கும் ஏர்டெல்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்திய தொலைத்தொடர்பு துறையில் தற்போது பார்தி ஏர்டெல் Vs ரிலையன்ஸ் ஜியோ என சொல்லக்கூடிய வகையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் எடுத்திருக்கும் புதிய முடிவு, ஜியோவுக்கு நேரடியான சவாலாக மாறியுள்ளது.

அதானியுடன் இணையும் ஏர்டெல்!

ஏர்டெலின் துணை நிறுவனம் பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, 400 MHz ஸ்பெக்ட்ரம் உரிமையைப் பெறுகிறது. இந்த ஸ்பெக்ட்ரத்தை 2022 ஏலத்தில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் (ADNL) ₹212 கோடிக்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மாநிலங்களில்?

  • குஜராத் – 100 MHz
  • மும்பை – 100 MHz
  • ஆந்திரப் பிரதேசம் – 50 MHz
  • ராஜஸ்தான் – 50 MHz
  • கர்நாடகா – 50 MHz
  • தமிழ்நாடு – 50 MHz

இந்த மாநிலங்களில் 26 GHz அலைவரிசையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏர்டெல் மூலம் தற்போது செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

ஏர்டெலின் வளர்ச்சி:

  • TRAI அறிக்கையின்படி, 2025 ஜனவரியில், ஏர்டெல் மொபைல் மற்றும் வயர்லைன் சந்தாதாரர்கள் சேர்க்கையில் முதல் இடம் பிடித்துள்ளது.
  • ஏர்டெல் பங்குகள் தற்போது ₹1,848.20 விலையைக் கொண்டுள்ளன.
  • சந்தை மதிப்பு – ₹11.11 லட்சம் கோடி!
  • சுனில் மிட்டல் – ₹13.8 பில்லியன் நிகர மதிப்புடன் முன்னணி தொழிலதிபராக இருக்கிறார்.

ஜியோவுக்கு கடுமையான சவால்:

முக்கியமாக, ஜியோவின் ஸ்பெக்ட்ரம் தரம் குறித்த விமர்சனங்கள் உள்ள நிலையில், ஏர்டெலின் இந்த நவீன அலைவரிசை ஒப்பந்தம் அதிக தரமான சேவையை வழங்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. ஏர்டெலின் இந்த அதானி ஒப்பந்தம், ஜியோவிற்கு சவாலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: AdaniAirtelJIO
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

500 ரூபாய் நோட்டு இருக்கா? – அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Next Post

ATM கட்டணங்கள் உயர்வு! – சமாளிப்பது எப்படி ?

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
atm

ATM கட்டணங்கள் உயர்வு! - சமாளிப்பது எப்படி ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிபெறும் பெண்களுக்கு பயிற்சிப்பள்ளி உரிமையாளர் பாலியல் தொல்லை ஆட்சியரிடம் விளக்கம்

July 22, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.