September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்

by Priscilla
June 5, 2025
in Bakthi
A A
0
பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பழனி :
பிரபல திரைப்பட நடிகர் சூர்யா, இன்று காலை பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு விஜயம் செய்து சாமி தரிசனம் செய்தார். மலை அடிவாரத்திலிருந்து ரோப் காரில் ஏறிய சூர்யா, காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறுகால சந்தி பூஜையில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டார்.

சூர்யா தற்போது நடிக்கவுள்ள 45-வது திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் கோயில் தரப்பில் அவருக்கு திருப்பணி பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனத்துக்குப் பின்னர், சூர்யா கோயிலை சுற்றி வலம்வந்து முருகனை தரிசித்தார். இவரது வருகையை அறிந்த பக்தர்கள், சூர்யாவை காண திரண்டனர். அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆர்வமாக முனைந்தனர். சூர்யாவும் சிலருடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags: actor suryapalanipalani murugan temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிப்பு – ஒரு நாளில் 7 பேர் உயிரிழப்பு

Next Post

“சிம்பு தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டார், ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை” – இயக்குநர் அமீர் கருத்து

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
“சிம்பு தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டார், ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை” – இயக்குநர் அமீர் கருத்து

"சிம்பு தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டார், ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை" – இயக்குநர் அமீர் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

September 15, 2026
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை

September 1, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.