October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மௌன ராகத்தில் கார்த்திக் கதாபாத்திரம்… முதலில் நான் தான் நடிக்க இருந்தேன் ! – வருத்தப்பட்ட பிரபலம்

by Priscilla
May 13, 2025
in Cinema
A A
0
மௌன ராகத்தில் கார்த்திக் கதாபாத்திரம்… முதலில் நான் தான் நடிக்க இருந்தேன் ! – வருத்தப்பட்ட பிரபலம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சினிமா உலகில் ஒவ்வொரு நடிகருக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் அவர்களின் கரங்களில் நிலைத்து நிற்கும் என்பதில்லை. சில நேரங்களில் தவிர்க்கப்படும் கதைகள் பின்னாளில் ஹிட் அடித்து, அந்த வாய்ப்பை தவிர்த்த நடிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். இவ்விதமாகவே 90களில் பிரபலமான நடிகர் ஆனந்த் ஒரு பேட்டியில் தனது கைமீறி போன வாய்ப்புகள் குறித்து பேசினார்.

தனது நினைவுகளை பகிர்ந்த நடிகர் ஆனந்த், “மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு முதலில் என்னையே தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் நான் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். அதற்கு முன்பாக அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்தியின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று பேசப்பட்டது. ஆனால் சரியாக பொருந்தவில்லை என விலக்கிவிட்டார்கள்,” எனத் தெரிவித்தார்.

மேலும், “ரோஜா படத்திற்கும் என்னை அணுகினார்கள். அப்போது அரவிந்த் சாமியின் பெற்றோரின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவரை மாற்றி என்னை முயற்சி செய்தார்கள். ஸ்கில் டெஸ்ட் எடுத்தனர். ஆனால் நான் அந்தக் கதைக்கு ‘செட்’ ஆகவில்லை என கூறி வாய்ப்பை கொடுக்கவில்லை,” என்றார்.

சமீபத்தில் தான், ‘திருடா திருடா’ படம் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த ஆனந்த், மேலும் தெரிவித்ததாவது: “டூயட் படத்தில் ஹீரோவாக நான் தேர்வானேன். ஆனால் சம்பள விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு, நான் அந்த படத்திலிருந்து விலகினேன். இப்போது அந்த தவறுகள் பற்றி யோசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது,” என வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

Tags: Mouna Ragamrevathi and karthiktamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு : அரசியல் தலைவர்கள் குறுக்கு நெடுக்காக கருத்துக்கள் !

Next Post

தலைப்பு செய்திகள் 14-05-2025

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
தலைப்பு செய்திகள் 14-05-2025

தலைப்பு செய்திகள் 14-05-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

January 14, 2026
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனத்தின் வழக்கு : நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

November 25, 2025
சகோதர யுத்தத்தின் தொடர்ச்சி: இபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்குமா விஜய்யின் தேர்தல் பிரசாரம்?

கடலோர மாவட்டங்களில் கவனம் செலுத்தும் விஜய்: தேர்தல் களத்தில் புதிய திருப்பம் என்றும் மீனவர்கள் நண்பன் நான் – நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

September 20, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.