• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து

by Satheesa
March 5, 2026
in News
0
திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து. காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..

இன்று மாலை 5.30 மணி அளவில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து வண்டாம்பாளை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அரசு பேருந்துக்கு முன்னால் சென்ற ஆட்டோ திடீரென திரும்பியதால், பின்னால் வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களை அழைத்து கொண்டு சென்ற ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணித்த 6 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நாகப்பட்டினம் மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக யாகம் வளர்த்து பூஜை செய்த நிலையில், தற்போது மீண்டும் பேருந்து விபத்து ஏற்பட்டதால் யாகத்தின் பலன் கிடைக்கவில்லையோ என்ற கேள்வி எழுகிறது

Tags: district newstamilnaduthiruvarur
Previous Post

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

Next Post

வருவாய்த்துறையினர் 8-வது  நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பொதுமக்கள் அவதி

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
வருவாய்த்துறையினர் 8-வது  நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பொதுமக்கள் அவதி

வருவாய்த்துறையினர் 8-வது  நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பொதுமக்கள் அவதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6