September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில்  சங்கமம் 2026 என்ற பெயரில்  400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு

by Satheesa
August 3, 2026
in News
A A
0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.இதனை ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காட்டு அமைப்பு அங்கிகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியார் திறந்தவெளி புல்வெளி பசுமை அரங்கில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் 4}வது ஆண்டு சங்கமம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

பரதநாட்டியத்தின் ஆதிநாதனான ஆதியோகியைச் சிறப்பிக்கும் வகையில், உலகிலேயே முதன்முறையாக ஆதியோகிக்கு நிகழ்தப்படும் நாட்டிய சமர்பணம்” என்ற உயரிய நோக்குடன் நடைபெற்ற இந்நிகழ்வில்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 450 இளம் பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, 15 அடி உயர ஆதியோகி உருவத்திற்கு முன்னர் ஒரே தாளத்தில், ஒரே அபிநயத்தில் தொடர்ந்து 10 நிமிடங்கள் பரதம் ஆடிய ‘கூட்டுப் படைப்பு’ அமைந்தது.

இந்த அசாதாரண சாதனை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரொக்கார்டு உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் திரையுலகப் பிரபலமும் பாரம்பரியக் கலைஞருமான நடிகை இந்திரஜா சங்கர் மற்றும் ‘தொடர்வோம்’ அறக்கட்டளையின் நிறுவனரும் சமூக சேவகருமான டாக்டர் கார்த்திக் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு, கலைஞர்களின் திறமையைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.

பாரம்பரியக் கலை வடிவமான பரதநாட்டியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த அனைத்துக் கலைஞர்களுக்கும், பயிற்சியளித்த குருமார்களுக்கும் விழாவின் நிறைவில் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் சி.இ.ஒ. எஸ்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயல் இயக்குநர்சீனிவாசன் மற்றும் தலைவர் பிரியா சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில்
உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Next Post

மங்கைநல்லூரில் மது போதையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளை

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மங்கைநல்லூரில் மது போதையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் பொதுமக்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு

மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

August 21, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.