September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு

by Priscilla
July 22, 2025
in News
A A
0
7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : 7 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த பின்னர் தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னை அயனாவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரம் ஏகாங்கிபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பதும், சர்வீஸ் செய்வதும் ஆகிய தொழிலில் ஈடுபட்டிருந்த இவர், குடும்ப பிரச்னைகளால் கடந்த ஒரு ஆண்டாக மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது 7 வயது மகள் ஸ்டெபி ரோஸ், கடந்த சில மாதங்களாக அவரது பாதுகாப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 21) இரவு, சதீஷ்குமார் தனது மகளை அழைத்துக்கொண்டு ஆலந்தூர் பகுதியில் உள்ள விஜய் பார்க் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார்.

இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், தனது அக்கா கெசியாவுக்கு தொலைபேசியில் அழைத்து, “மகளை கொலை செய்துவிட்டேன்… நானும் உயிர் விடப்போகிறேன்” என தெரிவித்தார். இது கேட்டு அதிர்ந்த கெசியா, உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.

பின்னர் ஹோட்டல் அலுவலர்களுடன் சேர்ந்து அறை எண் 213-ல் சென்ற கெசியா, உள்ளே சதீஷ்குமார் கத்தியால் மகளை கொலை செய்திருப்பதையும், தானும் கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருப்பதையும் பார்த்து திகைத்தார்.

உடனே சதீஷ்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், குழந்தையை தன்னுடன் அனுப்புமாறு மனைவி தொடர்ந்த மன அழுத்தம் தந்ததால் மன உளைச்சலால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.

மேலும் சதீஷ்குமாரின் மனைவியிடமும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: chennaidaughterfamily problemfatherhusband and wifemurder
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“என் கூட்டணி தான் பெருசு ; மாநாட்டில் அறிவிக்கிறேன்” – சீமான் உறுதி

Next Post

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ‘காதல் எட்டிப்பாக்க’ வீடியோ பாடல் வெளியீடு!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ‘காதல் எட்டிப்பாக்க’ வீடியோ பாடல் வெளியீடு!

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் 'காதல் எட்டிப்பாக்க' வீடியோ பாடல் வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.