September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

by Priscilla
June 20, 2025
in Cinema
A A
0
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா, தற்போது அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் புதிய படத்தை பிரபல ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.

‘கருப்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தில் சுவாசிகா, சிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகை த்ரிஷா, சூர்யாவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இப்போது, ‘கருப்பு’ திரைப்படத்தின் நாயகியாகவும் அவர் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரபு இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியிடப்பட்டது.

‘கருப்பு’ திரைப்படம், இந்த ஆண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: firstlookkaruppuRJbalajisuriya45trisha
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : நாகை தி.மு.க. முக்கிய புள்ளி குறித்து என்.சி.பி. விசாரணை

Next Post

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் !

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் !

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

July 18, 2025
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.