October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : நாகை தி.மு.க. முக்கிய புள்ளி குறித்து என்.சி.பி. விசாரணை

by Priscilla
June 20, 2025
in News
A A
0
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : நாகை தி.மு.க. முக்கிய புள்ளி குறித்து என்.சி.பி. விசாரணை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், தி.மு.க.வின் முக்கிய உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ் தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2023-ம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற சோதனையின் போது, ஒரு வேனில் மெத்ஆம்பெட்டமைன் (Methamphetamine) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், இந்தப் போதைப்பொருள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகிலுள்ள விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கத்துக்காகக் கடத்தப்பட்டது என்பதை கண்டறிந்தனர்.

மகாலிங்கம் ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும், தி.மு.க.வின் முக்கிய ஆதரவாளரும் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, டில்லி என்.சி.பி. அதிகாரிகள் விழுந்தமாவடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். முந்தைய வழக்கில், கஞ்சா கடத்தல் தொடர்பாக மகாலிங்கம் கடந்த ஆண்டு கீழையூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவரது மகனும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ள அலெக்சும் விசாரணையின் பகுதியாக அடையாளம் காணப்பட்டார். இருவரும் சுயேச்சையாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, சில நிபந்தனைகளுடன் மகாலிங்கத்திற்கு ஜாமினும், அலெக்சுக்கு முன்ஜாமினும் வழங்கியிருந்தது.

இந்நிலையில், 2024 ஏப்ரலில் நாகப்பட்டினம் – தஞ்சாவூர் – புதுக்கோட்டை வழியாக, ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் தொடர்பாக, அலெக்ஸ் என்.சி.பி. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படுவதாகவும், இவர்களைக் கொண்டே இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகவும் என்.சி.பி. அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் கிடைத்துள்ளன.

இவர்களை இயக்குபவர்கள் யார்? இவர்களது பின்னணி என்ன? என்ற வகையில், தற்போது அதிகாரிகள் ஆழமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விழுந்தமாவடி கிராம மக்கள், மகாலிங்கத்தை “போதைப்பொருள் கடத்தல் மன்னன்” எனக் குறிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Tags: dmkdrugcaseNagapattinam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றின – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு

October 9, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.